உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானம் தர்மபுரி, நவ. 10- தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின், மாநில பொதுக்குழு கூட்டம், தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராவிக்ஜான், செயலாளர் சரவணன், பொறுப்பாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வக

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானம் தர்மபுரி, நவ. 10- தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின், மாநில பொதுக்குழு கூட்டம், தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராவிக்ஜான், செயலாளர் சரவணன், பொறுப்பாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வக

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுநிகழ்ச்சிகளை நடத்த தீர்மானம்தர்மபுரி, நவ. 10-தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின், மாநில பொதுக்குழு கூட்டம், தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராவிக்ஜான், செயலாளர் சரவணன், பொறுப்பாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுக்க, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது. முறையான மற்றும் மேம்பாட்ட ஓட்டுனர் பயிற்சியை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்தும், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ