உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சூரிய சக்தி உயர்கோபுர விளக்கு திறந்து வைப்பு

சூரிய சக்தி உயர்கோபுர விளக்கு திறந்து வைப்பு

கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பை நல் லுார் அடுத்த திப்பம்பட்டி கூட்ரோட்டில், 2024-25ல், பா.ம.க., தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 9 லட்சம் ரூபாய் மதிப்பில், அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர் கோபுர விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பசுமை தாயக தலைவர் சவுமியா நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பா.ம.க., மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ