உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு

பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு

அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, தம்மணம்பட்டியை சேர்ந்த சலவை தொழிலாளி லுார்துமேரி, 50. இவர் கடந்த, 1 அன்று, 9:00 மணிக்கு அவருடைய வீட்டின் கேட்டை பூட்டி-விட்டு உள்ளே துாங்கிக் கொண்டிருந்தார். இரவு, 12:00 மணிக்கு அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், அவர் அணிந்திருந்த தங்க செயின், தாலி உட்பட, 7 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினார். லுார்துமேரி புகார் படி, அதியமான்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ