மேலும் செய்திகள்
மழையால் மஞ்சள் வரத்து சரிவு
20-May-2025
அரூர், ஜூன் 18அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று முன்தினம் மஞ்சள் ஏலம் நடந்தது.மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 68 விவசாயிகள், 413 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். விரலி மஞ்சள் குவிண்டால், 12,069 முதல், 13,969 ரூபாய் வரை விற்பனையானது. இதேபோல், கிழங்கு மஞ்சள் ஒரு குவிண்டால், 11,809 முதல், 12,889 ரூபாய் வரை விற்றது. மொத்தம், 413 மூட்டை மஞ்சள், 24 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
20-May-2025