மேலும் செய்திகள்
நாம் தமிழர் கட்சியினர் ஊட்டியில் போராட்டம்
30-Dec-2025
அரசு பஸ்களில் ஸ்டிக்கர்
31-Dec-2025
ராயக்கோட்டை: தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் இருக்க வேண்டும் எனக்கூறி, நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதன்படி, ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ்களில் எழுதப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழகம் என்ற எழுத்தில், தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை, நாம் தமிழர் கட்சியினர் நேற்று ஒட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், 22 பேரை ராயக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
30-Dec-2025
31-Dec-2025