உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நலத்திட்ட உதவி வழங்கும் விழா

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில் த.வெ.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சியின் கொள்கை விளக்க விழா மாற்று கட்சி-யினர், த.வெ.க.,வில் இணையும் முப்பெரும் விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த மாவட்ட தலைவர் தாபா.சிவா., பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டிலுள்ள அரசியல் தலை-வர்கள் அம்பேத்கர், ஈ.வெ.ராமசாமி, இந்திராகாந்தி, காமராஜ், அண்ணாதுரை, ராஜிவ் ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆனால், அங்கிருந்த எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை. இது, அ.தி.மு.க.,வினரி-டையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை