உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி துவக்கம்

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி துவக்கம்

அரூர்:அரூர் நகராட்சிக்கு உட்பட்ட வர்ணதீர்த்தம் மயானம் அமைந்-துள்ள பகுதியில், எம்.பி., மேம்பாட்டு நிதியிலிருந்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. பணிகளை அரூர் நகராட்சி கமிஷனர் ஹேமலதா துவக்கி வைத்தார். இதில், கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ