உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுவர் இடிந்து தொழிலாளி பலி

சுவர் இடிந்து தொழிலாளி பலி

மத்துார்: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகே சானிப்பட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 45. கூலித்தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, தன் வீட்டின் பின்புறமுள்ள கழிவறை சுவற்றை உடைக்கும் பணியில் ஈடுபட்-டிருந்தார்.அப்போது, கான்கிரீட் கூரை இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ரமேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார்.உயிரிழந்த ரமேஷிற்கு, சங்கீதா, 42, என்ற மனைவி, இரு மகள், ஒரு மகன் உள்ளனர். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !