உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / எருதாட்டத்தின் போது மாடு முட்டி வாலிபர் சாவு

எருதாட்டத்தின் போது மாடு முட்டி வாலிபர் சாவு

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, கைலாசகவுண்டர் கொட்டாயை சேர்ந்த சுதர்சன், 28. இவர் கடந்த, 16 அன்று ராமா-புரம் மண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த எருதாட்-டத்திற்கு சென்றார். இதில், சுதர்சனை மாடு முட்டியதில் படு-காயம் அடைந்தார். அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்-மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இறந்தார். காரிமங்-கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை