மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழா; மாணவர்களுக்கு பரிசு
19-Feb-2025
கள்ளிமந்தையம்: நீலாகவுண்டன்பட்டி விவேகானந்தா ஹிந்து மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கரூர் மாவட்டத்தில் நடந்த வேர்ல்ட் ரிக்கார்ட், சாம்பியன்ஷிப் யோகா போட்டியில் கலந்து கொண்டு சாதனை புரிந்தனர்.இப்பள்ளி மாணவர்கள் ஒன்பது பேர் வேர்ல்ட் ரிக்கார்ட் செய்துள்ளனர். தாளாளர் பழனியம்மாள் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் கவிதா, யோகா ஆசிரியர் சரண்யா, உதவி பேராசிரியர் ரஞ்சித் கலந்து கொண்டனர்.
19-Feb-2025