உள்ளூர் செய்திகள்

சூதாடிய 8 பேர் கைது

நத்தம்: செந்துறை சுற்றுப்பகுதிகளில் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார், தர்மர் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். செந்துறை- கக்கன் காலனியில் பணம் வைத்து சூதாடிய - கோவில்பட்டி வெள்ளைக்காளை 60, குரும்பபட்டி சுருளி 60, கருத்தநாயக்கன்பட்டி பழனிச்சாமி 42,பழனிபட்டி கருப்பன் 60, அழகர்சாமி 42, களத்துபட்டி அழகர் 54, அடைக்கனுார் பொன்னுச்சாமி 57, செந்துறை ராஜேந்திரன் 64, ஆகியோரை கைது செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !