உள்ளூர் செய்திகள்

ஆராதனை விழா

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு அக்ரஹாரம் ராகவேந்திரா ருத்திகா பிருந்தாவனத்தில் ஆராதனை விழா நடந்தது.மூன்று நாட்கள் நடந்த விழாவில் பிருந்தாவனத்திற்கு நிர்மாலய பூஜை, பால், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் அபிஷேக, தீபாராதனைகள் நடந்தது. வேத மந்திர பாராயணம் , பிராமணர் அலங்கார பந்தி நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கோபிநாதன், சுதர்சன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி