உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் அட்டை பெற அழைப்பு

ரேஷன் அட்டை பெற அழைப்பு

திண்டுக்கல் : வெளிமாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் ரேஷன் அட்டை இல்லா தொழிலாளர்கள் ,புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய அட்டை பெறுவதற்குwww.eshram.gov.inமூலம் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அதனடிப்படையில் விசாரணை செய்து புதிய அட்டை வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !