ரயில் மோதி பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு விராலிப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி52. இவர் குளத்துார் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்ற போது அவ்வழியில் வந்த ரயில் மோதி இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.