உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

பழநி : புதிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப திரும்ப பெற வேண்டும் சேமநல நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ,பழநி வழக்கறிஞர் சங்கம் சார்பில் தலைவர் அங்குராஜ் தலைமையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். செயலாளர் கலைஎழில்வாணன், பொருளாளர் சரவணகுமார், துணைத் தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ