உள்ளூர் செய்திகள்

ஆய்வு

வேடசந்துார் : வேடசந்துார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்தார். வகுப்பறை கட்டடம் சேதம் அடைந்ததை பார்வையிட்ட அவர், தலைமை ஆசிரியர் அறை, பதிவேடுகள் அறையை பார்வையிட்டார். தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் காட்டுபாவா சேட், மாரிமுத்து, தர்மராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ