சாதனையாளருக்கு மகளிர் தின விருது வழங்கல்
திண்டுக்கல்: ஸ்ரீ அட்சயா அறக்கட்டளை சார்பில் சர்வதேச மகளிர் தின விருது வழங்கும் விழா நடந்தது. திண்டுக்கல் என்.எஸ்.நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளிஆசிரியர் ஆனந்திவரவேற்றார்திட்ட இயக்குனர் திலகவதிவிருதுகள் வழங்கினார். சிறந்த ஊக்கமளிப்பவருக்கான விருது காந்திகிராம பல்கலைஇணை பேராசிரியர் தேவகி, இளம் தொழில் முனைவோருக்கான விருது நேச்சுரல்ஸ் பார்ட்னர் சூரியபிரபாசங்கர், சிறந்த கல்வியாளருக்கான விருது குருமுகி வித்யாஸ்ரம பள்ளிநிறுவனர் திவ்யா செந்தில்குமாரி, சிறந்த நிர்வாகிக்கான விருது ஜி.டி.என்., கல்லுாரி ஸ்ருதி மோகனிற், சமூக சேவகிக்கான விருது நிலக்கோட்டை அரசுகல்லுாரிபேராசிரியர் ஜீனத்திற்குவழங்கப்பட்டது.பள்ளி ஆசிரியை நளினி ரமேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.விதைச்சான்றளிப்புஉதவி இயக்குனர் சின்னச்சாமி நன்றி கூறினார்.