மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள் சூதாடிய 4 பேர் கைது
25-Feb-2025
செந்துறை : செந்துறை சுற்றுப்பகுதிகளில் எஸ்.ஐ., அருள்குமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செந்துறை- கக்கன் காலனி பகுதி புளியந்தோப்பில் குரும்பபட்டியை சேர்ந்த செல்வக்குமார் 48, முத்துராஜ் 52, போடிக்கம்பட்டியை சேர்ந்த நல்லழகு 47, மல்லநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவராமன் 35, மேட்டுப்பட்டியை சேர்ந்த சோலைராஜா 32, ஆகியோர் பணம் வைத்து சூதாடினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
25-Feb-2025