உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நடுவழியில் நின்ற அரசு பஸ்

நடுவழியில் நின்ற அரசு பஸ்

பழநி : பழநி பஸ் ஸ்டாண்டிலிருந்து மதியம் 1:00 மணிக்கு அரசு பஸ் பயணிகளுடன் கிளம்பியது. வழித்தடம் 19ல் செயல்படும் தொப்பம்பட்டி, கீரனுார் செல்லும் பஸ் ஸ்டாண்டிலிருந்து சிறிது துாரம் சென்றவுடன் காந்தி மார்க்கெட் ரோடு- புது தாராபுரம் ரோடு- மார்க்கெட் ரோடு, சந்திப்பில் உள்ள வேல் ரவுண்டானா அருகே நின்றது. போக்குவரத்து கழகத்தினர் உடனடியாக பஸ்சை சரி செய்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ