மேலும் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்
09-Sep-2024
சின்னாளபட்டி : ஏ .வெள்ளோடு சந்தியாகப்பர் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இச் சர்ச் திருவிழா நேற்று முன்தினம் அன்னதானத்துடன் துவங்கியது. இரவு பாதிரியார்கள் ஸ்டீபன் கஸ்பார், லியோஜோசப், லெனின் கூட்டு திருப்பலி நடத்தினர். மேளதாளத்துடன் புனிதரின் கொடி ஊர்வலம் நடந்தது. வாணவேடிக்கை நடக்க கொடியேற்றம் நடந்தது.சுற்று பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.இதை தொடர்ந்து நேற்று ஆடம்பர திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை, புனிதர்களின் ரத ஊர்வலம், ஜெப வழிபாடு நடந்தது. இன்று திருவிழா திருப்பலி, ரத ஊர்வலம் நடக்கிறது.--
09-Sep-2024