உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாதித்த தேவி மெட்ரிக் பள்ளி மாணவர்கள்

சாதித்த தேவி மெட்ரிக் பள்ளி மாணவர்கள்

பழநி: பழநி கே.ஜி வலசு பகுதியில் தேவி மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. பயின்று வரும் மாணவர் செல்வமதன் ஜம்முவில் நடந்த 36 வது தேசிய இறகு பந்து போட்டியில் 13 வயது இரட்டையர் பிரிவில் பங்கேற்று மூன்றாம் பரிசை வென்றார். பள்ளி தாளாளர் ஞானம், முதல்வர் சந்திரசேகரன், விளையாட்டு ஆசிரியர் மணிகண்டன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ