உள்ளூர் செய்திகள்

வேளாண் பயிற்சி

நத்தம் : கோவில்பட்டி துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான வேளாண் பயிற்சி முகாம் நடந்தது. எஸ்.ஆர்.எஸ் கல்லூரி மாணவர்கள் சூரியபிரகாஷ், விக்னேஷ், தருண்குமார், ஹரீஸ், ராஜசிவன், வருண்குமார் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை