உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

சாணார்பட்டி, ஜூன் 28 சாணார்பட்டி அருகே நொச்சிஓடைப்பட்டியில் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. புறநகர் டி.எஸ்.பி., சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற தனியார் பள்ளி மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு எஸ்.ஐ., வெள்ளத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ