மேலும் செய்திகள்
பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு பயிலரங்கம்
29-Aug-2024
பா.ஜ., முகாம்
29-Aug-2024
வேடசந்துார்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் வேடசந்துாரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் --2024 நடைபெற உள்ளதால், அதற்கான செயல்பாடுகள் குறித்த மண்டல பயிலரங்கம் நடந்தது. ஒன்றிய தலைவர் கோபால் தலைமை வகித்தார். உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் நடராஜன், லோகநாதன், செல்வம் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் மகேந்திரன் வரவேற்றார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் பேசினார். செப்.1- முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வலியுறுத்தப்பட்டது. உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
29-Aug-2024
29-Aug-2024