உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

வடமதுரை: தென்னம்பட்டி எலப்பார்ப்பட்டி பகுதியில் தனிப்படை போலீசார் சோதனையில் வீட்டில் கஞ்சா பாக்கெட்களை பதுக்கி வைத்திருந்த ராசுகுட்டியை, 30 கைது செய்தனர். இவரிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 83 பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ