உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தென்னை டானிக் செயல்விளக்கம்

தென்னை டானிக் செயல்விளக்கம்

சாணார்பட்டி; வீரசின்னம்பட்டி ரவிச்சந்திரன் தோட்டத்தில் பெரியகுளம் தோட்டக்கலை மாணவிகள் தென்னை டானிக் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். தென்னை டானிக் குறித்து விளக்கினர். தோட்டக்கலை உதவி இயக்குனர் அலெக்ஸ் ஐஸக், அலுவலர் சாவித்திரி, உதவி அலுவலர்கள் ஆண்டிச்சாமி,சுமதி, கலைவாணி பக்ருதீன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ