மேலும் செய்திகள்
மின்னல் தாக்கி 5 ஆடுகள் பலி
01-May-2026
வடமதுரை, மே 10- வேல்வார்கோட்டை ராஜகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளிமலை 45. மாடுகளை வளர்த்து பால் விற்பனை செய்கிறார். இவரது 3 வயது பசு மாடை வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்தார். நேற்று மதியம் இப்பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் பசு மாடு இறந்தது.
01-May-2026