உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கரும்புகையால் நான்கு வழிச்சாலையோரத்தில் காத்திருக்கு ஆபத்து

கரும்புகையால் நான்கு வழிச்சாலையோரத்தில் காத்திருக்கு ஆபத்து

நடவடிக்கை எடுக்கப்படும்நான்கு வழிச்சாலை ரோட்டோரம் குப்பை எப்படி வந்து சேர்கிறது என்பது புதிராக உள்ளது. சம்மந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு தெரியப்படுத்தி அவ்வப்போது அகற்றி வருகிறோம். குப்பையை தீயிட்டு கொளுத்துவது சரியான செயலாகாது. கண்டு பிடிக்கப்பட்டால் நடவடிக்கை பாயும். குப்பையை அகற்றி துாய்மை காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- முனீஸ்வரன், நெடுஞ்சாலை உதவி கோட்டபொறியாளர் ,திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி