உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி முருகன் மாநாட்டில் பங்கேற்றோர் விபரம்

பழநி முருகன் மாநாட்டில் பங்கேற்றோர் விபரம்

திண்டுக்கல்: பழநியில் நடக்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ்,மண்டல தலைவர் ஆனந்த்,கவுன்சிலர்கள் இந்திராணி,விஜயா,பழநி டாக் தி அக் ஷயா அகாடமி கல்விக்குழும தலைவர் புருஷோத்தமன்,தாளாளர் சுந்தராம்பாள்,இயக்குநர்கள் மங்களராம்,காயத்திரி மங்களராம்,பட்டாபிராமன்,முதன்மை முதல்வர் சந்திரசேகரன்,உட்லேண்ட் பர்னிச்சர்ஸ் ரவிச்சந்திரன்,கிப்டி பேக்ஸ் தங்கம்,மாலா,பாலு,ஆர்.கே.டெக்ரேட்டர்ஸ் கே.வேலு,பாரதிபுரம் ஷீரடி பாபா கோயில் சாய்முருகன்,ஜி.பி.செராமிக்ஸ் ஜி.பாலன்,பழநி ஆர்.டி.எஸ்.தேவி அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜவர்மன்,ராஜேஸ்வரி,அபுதாபி டி.சி.இ.வேதா யோக இன்டர்நேஷனல் அகாடமி கமலக்கண்ணன்,ஆலோசகர் மதிவாணன்,திண்டுக்கல் ஸ்ரீ வாசவி தங்க மாளிகை என்.ரவி,ஆர்.ஸ்ரீசரண்,ஜி.டி.என்.கலை கல்லுாரி தாளாளர் ரத்தினம்,இயக்குநர் துரை ரத்தினம்,முதல்வர் சரவணன்,கட்டட பொறியாளர் நலவாழ்வு சங்க மாநில குழு தலைவர் வரதராஜன்,இதம் உயர்தர ஓமியோபதி மருத்துவமனை டாக்டர் எஸ்.காளிதாஸ்,தேவாரம் லயன்ஸ் சங்க பட்டைய தலைவர் ஜி.பவுன்ராஜ்,ராஜ் அதிவேகம் ஆப்செட் பிரிண்டர்ஸ் செல்வக்குமார்,ஸ்ரீ காமராஜர் மெட்ரிகுலேசன் பள்ளி செயலாளர் ராமலிங்கம்,பொருளாளர் முருகன்,தலைவர் நரசிங்கசக்தி,அறங்காவலர் அமுதா,குயின்சிட்டி ரோட்டரி சங்க தலைவர் கவிதா செந்தில்குமார்,செயலாளர் பார்க்கவி,பழநி பி.ஆர்.பி.மஹால் உரிமையாளர்கள் ஆடிட்டர்கள் ராமலிங்கம்,ராமசுப்பிரமணியன்,திண்டுக்கல் ஸ்ரீ அமோகம் மருத்துவமனை டாக்டர்கள் பி.பெருமாள்,செல்வராணி,ஜெயராமன்,ஸ்ரீ ராக வேந்திரர் சுவாமிகள் சுக பிருந்தாவனம் ஸ்தாபகர் வி.அழகர்சாமி,பி.என்.சி.,தர்ம சாஸ்தா அறக்கட்டளை தலைவர் டி.கே.லோகநாதன்,செயலாளர் அழகர்சாமி,பொருளாளர் பாலமுருகன்,ஆடிட்டர் அழகர்சாமி,ஸ்ரீராம் வுட் பர்னிச்சர் உரிமையாளர்கள் கோபாலகிருஷ்ணன்,முருகேஸ்வரி,ஒய்.எம்.ஏ.,அகாடமி பிரசாத் சக்கரவர்த்தி,ஸ்ரீ ஓத சுவாமி நகர் ஜி.பி.செந்தில்குமார்,எஸ்.கே.பாலாஜி அஸோசியேட்ஸ் பாலாஜி,ஸ்ரீ மத் ஓத சுவாமிகள் அதிஷ்டானம் ஜெயக்குமார்,சாய் யுக ஆர்ட் கிளாஸ் அங்கு விசாலாட்சி,வழக்கறிஞர் செல்வம்,முத்து புக் பைண்டிங் ஒர்க்ஸ் சந்திரசேகரன்,நீலகண்டன்,ஆத்துார் ஏ.1 ரிலாக்ஸ் என்.சுப்பிரமணி,பத்திர எழுத்தர் ஜெயக்குமார்,மதுரை கிங்ஸ் செராமிக்ஸ் பரிமளாநாதன்,ஆர்.ஆர். டிரிம்ஸ் கேர் ரேகா பிரபாகரன்,நாட்டாமை காஜா மைதீன்,ஸ்ரீ சத்யசாய் மீனாட்சி நீகேதனம் குருகுலம் தலைவர் அழகர்சாமி,ஓம் சாந்தி சி.பி.எஸ்.இ.பள்ளி தாளாளர் இ.என்.பழனிசாமி,ஓட்டல் சன்னதி கபே உரிமையாளர் சுகுமாறன்,சோழவந்தான் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் பூசாரிகள் சிவ கணேஷ்,அங்கப்பன்,நாகப்பன்,பாலையம்பட்டி ஸ்ரீ நாகாயி நாகாம்பாள் கோயில் ராகேந்திரபூபதி பங்கேற்றனர்.பழநி: தி.மு.க., மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் லோகநாதன், பழநி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஈஸ்வரி, துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், நெய்க்காரப்பட்டி பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் காளியப்பன், துணைத் தலைவர் சகுந்தலாமணி தங்கவேல், தி.மு.க.,மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மாரியப்பன், சிவகிரிபட்டி ஊராட்சி உறுப்பினர்கள்,கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ் பங்கேற்றனர்.ஒட்டன்சத்திரம் : திட்ட இயக்குனர் திலகவதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் நாகராஜன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பொன்ராஜ், தொப்பம்பட்டி ஒன்றிய தலைவர் சத்தியபுவனா, துணைத் தலைவர் தங்கம், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, தாஹிரா, ஒன்றிய கவுன்சிலர்கள் முருகன், சுமதி, லட்சுமி, கவிதா, பழனிச்சாமி, பிரபாகரன், மோகன்குமார், மணி, தமிழரசி, சுலோச்சனா, ஈஸ்வரன், சோமசுந்தரம், முருகாத்தாள் கலந்து கொண்டனர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை