உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., அ.தி.மு.க., ஊர்வலம்

தி.மு.க., அ.தி.மு.க., ஊர்வலம்

வத்தலக்குண்டு: தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று வத்தலக்குண்டில் தி.மு.க., அ.தி.மு.க., வினர் தனித்தனியாக டூவீலர்களில் ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரித்தனர். தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் சின்னதுரை, பேரூராட்சித் தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் அ.தி.மு.க. ,நகர செயலாளர் பீர்முகமது, நிர்வாகிகள் சுரேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை