மேலும் செய்திகள்
டிரான்ஸ்பார்மர் திருட்டு அச்சத்தில் விவசாயிகள்
07-Feb-2025
வேடசந்துார் : வேடசந்துார் அரியபந்தம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சண்முகமந்திரி 45, வெள்ளைகாளை 40, குமார் 38, உள்ளிட்ட 5 விவசாயிகளின் விவசாய கிணறுகளில் இருந்த மின் ஒயரை நேற்று முன்தினம் இரவு வந்த மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இதன் மதிப்பு ரூ. 2 லட்சம். இதே போல் சுற்றுப்பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் மின் ஒயர்கள் திருடப்பட்டன. வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Feb-2025