உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

செந்துறைசெந்துறை அருகே கோசுகுறிச்சியில் வண்டிப் பாதை புறம்போக்கு நிலத்தை தனிநபர் வேலி அமைத்து ஆக்கிரமித்திருந்தார். தாசில்தார் பாண்டியராஜ் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றபட்டது. மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன், வி.ஏ.ஓ., சரவணன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை