மாநாடு முடிந்த பின்னரும் கண்காட்சி
பழநி: பழநியில் அனைத்துலக முருகன் மாநாடு இன்று துவங்கி இரு நாள் நடக்கிறது. அதற்கான மாநாட்டு பந்தலை அமைச்சர் சேகர் பாபு நேற்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் , ''புகைப்பட கண்காட்சி மாநாடு முடிந்த பின்னர் ஒரு வாரம் மக்கள் பார்வைக்காக செயல்படும்'' என்றார்.