உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கண் மருத்துவ முகாம்

கண் மருத்துவ முகாம்

சின்னாளபட்டி : முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் கண் மருத்துவ முகாம் நடந்தது. பேரூராட்சித் தலைவர் பிரதீபா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகேசன் துவக்கிவைத்தார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை