மேலும் செய்திகள்
முருகன் கோவில்களில் கிருத்திகை விழா கோலாகலம்
06-Mar-2025
கன்னிவாடி : தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு வழிபாடு நடத்தினர். அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயிலில், பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் நடந்தது.
06-Mar-2025