உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு பட்டமளிப்பு

மாணவர்களுக்கு பட்டமளிப்பு

திண்டுக்கல்; திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. எம்.எஸ்.சி. சபையின் இந்திய மாகாண தலைவர் ஜான் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஆரோக்கிய பிரபு முன்னிலை வகித்தார்.ஆலோசகர் ஆரோக்கியசாமி, கோமையன்பட்டி பாதிரியார் சேசு ஆரோக்கியம், செவாலியர் பள்ளி நிர்வாக அதிகாரி பாஸ்கர்ராஜ், ஜான் லுாகாஸ், முதல்வர் ரோஸ்லின், துணை முதல்வர் ஞானசீலா, ஒருங்கிணைப்பாளர் ஜூலியட் ரோஸ், ஆசிரியைகள் இசபெல்லா, சங்கீதா, மெர்சி, கபீலா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை