உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தடகளத்தில் சாதித்த குருவப்பா பள்ளி

தடகளத்தில் சாதித்த குருவப்பா பள்ளி

நெய்க்காரப்பட்டி : பழநி ஹயக்ரீவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அ குறுவட்ட தடகளப் போட்டிகளில் நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பத்மஸ்ரீ , சன்விகா பாண்டிச் செல்வி , ரம்யபாரதி , சூரிய பிரபா , பவ்யஸ்ரீ, காவியா, மகேஸ்வரி, ஜனப்பிரியா, சுதர்சனா, ராகவி, ரிதன்யா, தனுஸ்ரீ, முகில்நிலா,சாதனா,சந்தியா , முபிதா பர்வின், மீனா, , நமிதா, பட்டம்மாள் ,லட்சுமி பிரபா , மாணவர்கள் கவியரசன், சந்தோஷ் , சஞ்சய் , முத்துக்கருப்பன் , ரகுநாதன் , கிஷோர் , கோகுல் ,ஹரிஹரசுதன்,விக்னேஷ்குமார் ,கலையரசன் ,தீபக் குமார் , அபிநவேஸ் , கவி பாரதி , பார்த்தசாரதி ,வினோத்,தனுஷ் குமார் , மணிகண்ட பிரபு,முகிலன் ,பிரபாகரன் ,சூரிய பிரகாஷ் வென்றனர்.இவர்களை பள்ளி செயலர் ராஜ்குமார், பள்ளிக்குழு உறுப்பினர் ராஜா கவுதம், தலைமை ஆசிரியை கீதா, உதவி தலைமை ஆசிரியை கல்பனா, முதுகலை ஆசிரியர் சுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார், உடற் கல்வி ஆசிரியர்கள் பரணி, மகேஷ் குமார், சிவக்குமார் , சூரிய பிரகாஷ் , நிர்மலா,பகவதி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை