உள்ளூர் செய்திகள்

மயில் பலி

திண்டுக்கல் : பாலக்காட்டிலிருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்லுக்கு வந்தது. இதன் இன்ஜினில் 2 மயில்கள் சிக்கி இறந்தது. ரயில்வே போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை