உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிளஸ் 1 மாணவி தற்கொலை

பிளஸ் 1 மாணவி தற்கொலை

வேடசந்தூர் : வெள்ளையகவுண்டனுார் ஏ.டி., காலனியை சேர்ந்தவர் ஜெயராமன். சென்னையில் உள்ள புத்தக நிலையத்தில் விற்பனையாளராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி விஜயா. வேடசந்துார் தனியார் நுாற்பாலையில் வேலை பார்க்கிறார். இவர்களது 16 வயது மகள் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். வயிற்று வலி தாங்காமல் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூம்பூர் எஸ்.ஐ., விஜயபாண்டியன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ