மரக்கன்றுகள் நடல்
ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் பள்ளி வளாகத்தில் 200 மகாகனி மரக்கன்றுகள் நடப்பட்டது. தாளாளர் கே.ரங்கசாமி, தலைமை ஆசிரியர் எஸ்.ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியர் எஸ்.செல்வராணி கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.