பள்ளி ஆண்டு விழா
திண்டுக்கல் : செம்பட்டி ஆதிலட்சுமிபுரம் பிரிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 15வது ஆண்டு விழா நடந்தது. பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசினார். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பிரிசம் பள்ளி தலைவர் முருகேசன், தாளாளர் சாந்தி பள்ளி முதல்வர் சத்தியசீலி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.