மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்
16-Aug-2024
பழநி: பழநி தங்க ரத அரிமா சங்கம் சார்பில் தாழையூத்து அரசு மேல்நிலைப்பள்ளி , தும்பலபட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பயிலரங்கம் அரிமா சங்க தலைவர் ராஜவர்மன் தலைமையில் நடந்தது. தன்னம்பிக்கை பேச்சாளர் அஸ்வின் வழங்கினார். சங்கர் பொன்னர் பள்ளி நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ரச்சுமராஜீ, சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலாளர் தர்மலிங்கம், தாழையூத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் நயினார் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ், பட்டைய தலைவர் மனோகரன், செயலாளர் சுரேஷ், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றனர்.
16-Aug-2024