உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மார்ச் 2ல் மாநில செஸ் போட்டி

மார்ச் 2ல் மாநில செஸ் போட்டி

ஒட்டன்சத்திரம்; கிறிஸ்டியன் பொறியியல் கல்லுாரியில் மார்ச் 2ல் மாநில அளவிலான செஸ் போட்டி நடக்க உள்ளது. வயது அடிப்படையில் 9, 12, 15 பிரிவுகளில் போட்டிகள் நடக்கும். 120 பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை செஸ் அகாடமி செயலாளர் சண்முககுமாரிடம் 97878 66583 ல் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி