மேலும் செய்திகள்
வத்தலக்குண்டில் இரட்டை கொலை
19-Feb-2025
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு காமராஜபுரத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் ஸ்ரீ 24. ஆஸ்துமா நோயால் பாதிப்படைந்து மனமுடைந்த இவர் பிப். 10ல் விஷ ஊசி ஏற்றி கொண்ட நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இருந்தார். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Feb-2025