உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தினவிழா

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தின விழா முதல்வர் திலகம் தலைமையில் நடந்தது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர். கன்னிவாடி: தருமத்துப்பட்டி டி.எம்.பி., துவக்கப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடந்தது. பள்ளி தாளாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் முருகையா, தலைமை ஆசிரியர் மணிமேகலை முன்னிலை வகித்தனர். ஆசிரியை செல்வி வரவேற்றார். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ