உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / என்.பி.ஆர்., ல் தொழில்நுட்ப விழா

என்.பி.ஆர்., ல் தொழில்நுட்ப விழா

நத்தம், : நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக்கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப விழா யுவாசக்தி 2கே25 நிகழ்ச்சி பிப்.20, 21 ல் நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் மருதுகண்ணன் தலைமைவகித்தார். கல்வி இயக்குனர் கார்த்திகைபாண்டியன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல், மதுரை, கோயம்புத்துார், திருச்சி, கரூர்,ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, கேடயம் , சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை