உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மிகப்பெரிய வெற்றி அமைச்சர் பெரியசாமி புகழாரம்

மிகப்பெரிய வெற்றி அமைச்சர் பெரியசாமி புகழாரம்

'' பழநியில் முருகனுக்காக நடத்தப்படும் முத்தமிழ் முருகன் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது'' என அமைச்சர் பெரியசாமி கூறினார்.பழநியில் அவர் கூறியதாவது மாநாட்டில் ஏராளமான பக்தர்கள், பல்வேறு பேச்சாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை