உள்ளூர் செய்திகள்

முப்பெரும் விழா

வடமதுரை: கொம்பேரிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, தமிழ் முக்கூடல் விழா என முப்பெரும் விழா நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வயநமசி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நித்யா, ஆசிரியர்கள் மெர்லின், ஆல்பர்ட்ரிச்சர்டு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை