உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

சனி பிரதோஷம் சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி. மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, பகல் 3:30 மணி. ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 4:30 மணி. பிச்சை சித்தர் கோயில், கோனுார்விலக்கு, குஞ்சனம்பட்டி, மாலை 4:30 மணி. ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 4:30 மணி. சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 4:30 மணி. -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை