உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் இருவர் காயம்

விபத்தில் இருவர் காயம்

வடமதுரை; அய்யலுார் அருகே பெருமாள் கோவில்பட்டி ஆர்.புதுரை சேர்ந்தவர் ஊராட்சி குடிநீர் தொட்டி இயக்குபவர் ஆண்டிச்சாமி 50. டூவீலரில் கொல்லப்பட்டி பிரிவு பகுதியை கடந்தபோது மேற்கு ராமநாதபுரம் ஹரிஹரன் 21 ,ஓட்டிய வந்த கார் மோதி காயமடைந்தார்.மற்றொரு விபத்தில் எரியோடு ரத்தினகிரியூரை சேர்ந்த சுப்பிரமணி 47, தென்னம்பட்டி தனியார் எண்ணெய் ஆலைக்கு டூவீலரில் சென்றபோது மில் அருகே வடமதுரை அண்ணாநகர் கார்த்திகேயன்43, ஓட்டி வந்த டூவீலர் மோதி காயமடைந்தார். வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை